சிங்கத்தோட சேரும் துப்பாக்கி!
இயக்குநர் ஹரி, நடிகர் விஜய்யை வைத்து படம் எடுக்க இருக்கிறார் என கோடம்பாக்கம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுவரை இயக்குநர் ஹரி படத்தில் விஜய் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ‘வேலாயுதம்’ வெற்றிக்குப் பின்னர் விஜய்யை, ஹரி சந்தித்ததாகவும் அப்போது ஒரு லைன் ஸ்க்ரிப்ட் ஒன்றை விஜய்யிடம் சொல்லி உடனே ஓகே வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது ‘துப்பாக்கி’யில் விஜய்யும், ‘சிங்கம் 2′ல் ஹரியும் பிஸியாக இருப்பதால், முறையே தங்களது புராஜெக்டுகளை முடித்துக் கொண்டு புதிய படத்திற்காக இருவரும் இணைவார்கள் என கூறப்படுகிறது.

நடிப்புக்கு மட்டுந்தான் மசாலா; தயாரிப்புக்கு இல்ல! – பிரகாஷ்ராஜின் டெக்னிக்
கதாநாயகர்களுக்கு ஈடாக வில்லன் நடிகர்களில் சிலர் மட்டுமே அதிகம் ரசிக்கப்படுகின்றனர். திரையில் வில்லன் வசனம் பேசும் காட்சிகளுக்கும் பலமாக கைதட்டி ஆரவாரம் செய்வார்கள் ரசிகர்கள். ரஜினிகாந்த், சத்யராஜ் போன்றோர் முதலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்தனர். பின்னர் மக்களின் ஆதரவுடன் கதாநாயகனாக உயர்ந்தனர். ரகுவரன் வில்லனாக நடித்தாலும், பின்னர் குணசித்திர வேடங்களில் வெளுத்து வாங்கினார். ரஜினி, சத்யராஜ், ரகுவரனுக்குப் பிறகு, வில்லனாக நடித்தவர்களில் வரவேற்பைப் பெற்றவர் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் இந்தியாவின் பல முன்னணி கதாநாயகர்களுடன் மோதுவதில் (திரையில் தான்!) பிரகாஷ் ராஜ் எப்போதும் பிஸி. நல்ல கதையம்சம் உள்ள படங்களின் மீது ஆர்வம் கொண்டு, தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கினார். தான் நடிப்பது கமர்ஷியல் மசாலா படங்கள் தான் என்றாலும், தான் தயாரிக்கும் படங்களில் மசாலாத்தனங்கள் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வார். (மசாலா இல்லைன்னா தமிழ்சினிமாவே இல்லையே..) ‘டூயட் மூவில்’ என்ற பேனரில் படங்களைத் தயாரிக்கும் பிரகாஷ் ராஜ் ‘அழகிய தீயே’, ‘மொழி’, ‘பயணம்’, போன்ற படங்களை தயாரித்தார். தான் தயாரித்த ‘அபியும் நானும்’ படத்தின் கன்னட ரீமேக்கை தானே இயக்கினார். பின்னர், தமிழில் ‘தோனி’ படத்தை இயக்கினார். இப்போது, இயக்குநராக தன் அடுத்த படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். கமர்ஷியல் படங்களின் படப்பிடிப்பிற்கு நடுவே, தன் படத்திற்கான எழுத்துப் பணிகளில் மும்முரமாக இருக்கிறார். சீக்கிரமே அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும் என்கிறது கோலிவுட் வட்டாரம்

தனுஷுக்கு ஜோடியாகும் பார்வதி மேனன்!
சில வருடங்களுக்கு முன் பூ என்று ஒரு படம் வந்தது நினைவிருக்கலாம். நிறைய பாராட்டுகளையும் கொஞ்சம் நஷ்டத்தையும் சம்பாதித்த படம் அது.அந்தப் படத்தோடு தமிழ் சினிமாவில் காணாமல் போனவர் பார்வதி மேனன்.இப்போது மீண்டும் நடிக்க வருகிறார். அதுவும் தனுஷுக்கு ஜோடியாக. ஆனால் தமிழில் அல்ல, இந்தியில்.வந்தேமாதரம் உள்ளிட்ட புகழ்பெற்ற ஆல்பங்களைப் படமாக்கிய பரத் பாலா இயக்கும் புதிய இந்திப் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க, பார்வதிதான் அவருக்கு ஜோடி.படத்தில் தனக்கு யார் நாயகியாக வரவேண்டும் என எந்த விருப்பத்தையும் தனுஷ் தெரிவிக்கவில்லையாம். தயாரிப்பாளரின் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் ஹீரோயினாக்கட்டும் என அமைதி காக்க, பார்வதி வந்திருக்கிறார்.தனுஷ் ஜோடியாக நடிப்பதில் தனக்கு மிகுந்த திருப்தி என்றும், இந்த வாய்ப்பு தனக்கு புதிய கதவுகளைத் திறக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார் பார்வதி.

ஓமணப்பெண்ணே’ புகழ் பென்னி தயாளின் ‘வாழ்க்கை’!
இளம் ரசிகர்களின் இதயம் திருடிய கௌதம் மேனனின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் ‘ஓமணப்பெண்ணே’, ’7-ம் அறிவு’ படத்தில், ‘ஓ ரிங்கா ரிங்கா’, ‘வாரணம் ஆயிரம்’ படத்தில், ‘அடியே கொல்லுதே’, ‘ஏத்தி ஏத்தி’ உட்பட ஏராளமான இளமை துள்ளும் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருப்பவர்தான் பென்னி தயாள். இவர் பாடி கூடுதல் இசையுடன் உருவாக்கியிருக்கும் தனி ஆல்பம் ‘வாழ்க்கை டி.ஜே. இதில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கிறிஸ்டோபர் பிரதீப் என்பவர் பாடல்களை எழுதியுள்ளார். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கும் இந்த அனைத்து பாடல்களையும் பென்னி தயாள் பாடியிருக்கிறார். ஒரு பாடலை மட்டும் டாக்டர் பீமுடன் இணைந்து பென்னி தயாள் பாடியிருக்கிறார். இது ராப் வகை பாடலாகும். ஆல்பத்தின் ஒரிஜினல் இசை சார்லஸ் பாஸ்கோ. இவரே தயாரிக்கவும் செய்துள்ளார். இதன் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று இரவு சென்னையில் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பென்னி தயாள் இந்த முயற்சி பற்றி கூறியதாவது, சினிமாவில் பாட ஆரம்பித்து நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு லன்டனில் ஒரு விழாவில் கலந்துகொண்டபோதுதான் இப்படியொரு ஆல்பம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. இதில் சார்லஸ் பாஸ்கோவுடன் இணைந்து நானும் இசை அமைத்துள்ளேன். சினிமாவுக்கு இசை அமைப்பேனா என்பதை என்னால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் தொடர்ந்து இதுபோன்ற ஆல்பங்களை வெளியிட ஆர்வமாக இருக்கிறேன்” என்று தனது பாடகர் தொழிலுக்கு வில்லங்கம் வந்து விடக்கூடாதே என்ற பயத்தோடு பவ்யமாக பேசினார். இந்த ஆல்பத்தில் உள்ள நான்கு பாடல்களை லண்டனிலும், இரண்டு பாடல்களை சென்னையிலும் பதிவு செய்திருக்கிறார்கள்.

எனக்கும் சல்மானுக்குமான ஜோடிப் பொருத்தம்: அசின் விளக்கம்!
சினிமாவுக்கு வெளியிலும் நானும் சல்மான் கானும் நெருக்கமான நண்பர்கள். அதனால்தான் எங்கள் ஜோடிப் பொருத்தம் திரையில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது, என்கிறார் அசின். சல்மான் – அசின் நெருக்கம் குறைத்து பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன. சினிமாவைத் தாண்டி இருவருக்குள்ளும் உறவிருப்பதாக மும்பை பத்திரிகைகள் ஆரம்பத்திலிருந்தே செய்தி வெளியிட்டு வருகின்றன. அசினுக்கு வீடு வாங்கிக் கொடுத்தார் சல்மான் என்று கூட செய்தி உண்டு. ஆனால் அதையெல்லாம் மறுத்து வந்தார் அசின். இந்த நிலையில் இப்போது, தங்கள் ஜோடிப் பொருத்தம் திரையில் கச்சிதமாக வரக் காரணம் என்ன என்பதற்கான விளக்கத்தை அவர் தந்துள்ளார். அசின் கூறுகையில், “நிஜத்திலும் இணக்கான மனநிலை இருந்தால்தான் திரையில் ஜோடிப் பொருத்தம் சரியாக வரும். எனக்கும் சல்மானுக்கு வெளியிலும் நல்ல உறவு உள்ளது. அதுதான் நட்பு. வேறு எதையும் கற்பனை செய்ய வேண்டாம். சல்மானுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. அவரது அந்த நகைச்சுவையை சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். நான் அவரை சரியாகப் புரிந்து கொண்டேன். நாங்கள் இரண்டு படங்கள் சேர்ந்து செய்தோம். மூன்று ஆண்டுகளுக்கு மேல் எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. அதுதான் எங்களை நல்ல ஜோடியாக திரையில் காட்ட உதவுகிறது,”

தீவிரவாதிகளை மடக்கிப்பிடிக்கும் பொலிசாரின் அசாத்திய திறமைகள்(வீடியோ)
பொலிசாரின் அசாத்திய திறமையினால் குற்றம் செய்யும் குற்றவாளிகள் மடக்கிப்பிடிக்கப்படும் காட்சிகளை பார்த்து நீங்களும் அவர்களின் திறமைகளை பாராட்டுங்கள்.

எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை – ஜோடியாக நடிக்க ரெடி!- சிம்பு, நயன்தாரா அறிவிப்பு
சேர்ந்து நடிப்பதில் எங்கள் இருவருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. கால்ஷீட் இருந்தால் ஜோடியாக நடிப்போம், என சிம்புவும் நயன்தாராவும் அறிவித்துள்ளனர்.இதன் மூலம் கடந்த சில நாட்களாக மாற்றி மாற்றி அறிக்கை விட்டுக் கொண்டிருந்த இருவரும் மீண்டும் இணக்கமாகிவிட்டனர்.சினிமாவில் எது, யார் எப்படி மாறுவார்கள் என்று கணிக்கக் கூட முடியாது. நயன்தாராவும், சிலம்பரசனும் ‘வல்லவன்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டது. ஆனால் திடீரென்று இருவரும் பிரிந்தனர். சிம்பு ஒருபக்கம் லூஸுப்பெண்ணே என சோகம் கீதம் பாட, நயன்தாரா துரோகம் செய்தார் சிம்பு என பேட்டி கொடுக்க… அந்த உறவு முறிந்ததாக அறிவித்துவிட்டனர்.அதைத்தொடர்ந்து, நயன்தாராவுக்கும் பிரபு தேவாவுக்கும் காதல் மலர்ந்து. மூன்றரை ஆண்டுகள் நெருக்கமாக இருந்து சமீபத்தில் இருவரும் பிரிந்து பேட்டிகள் கொடுத்து வருவது தெரிந்ததே.இப்போது, ஆரம்பத்தில் பிரிந்த சிம்புவும் நயன்தாராவும் இணக்கமாகி வருகிறார்கள்.

இப்போது சிலம்பரசன் நடிக்கும் ‘வாலு’ என்ற புதிய படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க கேட்டதாகவும், அப்போது நயன்தாரா தனக்கு ரூ.3 கோடி சம்பளம் வேண்டும் என்றும், தன்னிடம் சிலம்பரசன் நெருங்கி பழகக்கூடாது, கேரவனுக்குள் வந்து பேசக்கூடாது என்று நிபந்தனைகள் விதித்ததாகவும் வெளியான தகவல் கடந்த இரு தினங்களாக பரபரப்பான செய்தியாகிவிட்டது.

ஆனால் இதனை இருவருமே இப்போது மறுத்துள்ளனர். இதுகுறித்து நயன்தாரா கூறுகையில், “வாலு’ பட இயக்குநர் விஜய், அந்த படத்துக்காக என்னிடம் தேதி கேட்டது உண்மை. அந்த படத்துக்கு என்னால் தேதி கொடுக்க முடியவில்லை. நான் இப்போது 3 தெலுங்கு படங்களில் நடிப்பதால், இந்த படத்துக்கும் தேதி கொடுத்தால் குழப்பம் ஏற்படும் என்று அவரிடம் சொன்னேன்.

இதுதொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர், என்னிடம் பேசவும் இல்லை, நான் எந்த நிபந்தனையும் விதிக்கவும் இல்லை. ரூ.3 கோடி சம்பளம் கேட்கவில்லை. கேரவனுக்குள் சிலம்பரசன் நுழையக்கூடாது என்று நிபந்தனை விதிக்கவும் இல்லை. எந்த தயாரிப்பாளரிடமும் நான் நிபந்தனை விதிப்பதில்லை. அப்படிப்பட்ட பெண் நான் அல்ல.

சிம்புவுடன் நடிப்பதில் ஆட்சேபனை இல்லை

எனக்கு, சிம்புவுடன் எந்த பிரச்சினையும் கிடையாது. அவருடன் நடிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. என்னிடம் தேதி இருந்தால் மட்டுமே அவர் படத்தில் நடிப்பேன். இல்லையென்றால், நடிக்கமாட்டேன். எனக்கும், அவருக்கும் பிரச்சினை என்று நான் சொல்லவில்லை. நானும், சிம்புவும் சேர்ந்து நடிப்பதாக இருந்தால், ஒன்று அவர் சொல்லவேண்டும், அல்லது நான்தான் சொல்லவேண்டும்,” என்றார்.

கால்ஷீட் இருந்தால் நடிப்போம்

“நயன்தாராவுடன் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. ‘வாலு’ படத்தில் நடிப்பதற்கு கேட்டபோது, அவர் நிபந்தனைகள் விதித்ததாக வதந்தியை பரப்புகிறார்கள் (வாலு படத்தில் நடிக்க கேட்கவே இல்லை என்று கூறி வந்தார் சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது).

ஒரு தயாரிப்பாளரோ, டைரக்டரோ அவர்கள் படத்துக்கு நயன்தாராவும், நானும் வேண்டுமென்று விரும்பினால், இருவருக்குமே `கால்ஷீட்’ இருந்தால் நடிப்பதில் தப்பில்லை. எங்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை”, என்றார்.

கேரளா செல்கிறது ‘கோச்சடையான்’ குழு!
அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக கேரளா செல்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கோச்சடையான்’ குழு. முதல் கட்டமாக லண்டனில் மூன்று வாரங்கள் தங்கி படப்பிடிப்பு நடத்தினர். இதில் ரஜினி, சரத்குமார், ஜாக்கி ஷெராப், நாசர், ஷோபனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்காக கேரளாவில் படப்பிடிப்பு நடக்கும் இடங்களை தேர்வு செய்துள்ளனர் ‘கோச்சடையான்’ குழுவினர். பிரமாண்ட அரண்மனை செட்கள் அமைத்து படப்பிடிப்பு நடத்த உள்ளார்களாம். இதில் ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என தெரிகிறது. இந்த மாதம் படத்தின் தொழில்நுட்ப ரீதியிலான பணிகள் சென்னையில் நடக்கும் என்றும், மகள் திருமணம் முடிந்ததும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் ரவிக்குமார் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் மொத்தம் 5 பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெறுகின்றன. அவற்றில் நான்கு பாடல்களை இப்போது முடித்துக் கொடுத்துவிட்டாராம் இசைப்புயல்!

மம்முட்டியுடன் மோதலா?: பிரியாமணி பதில்
மம்முட்டிக்கும் பிரியா மணிக்கும் பனிப்போர் நடப்பதாக கேரள திரையுலகில் கிசு கிசு பரவியுள்ளது.

மம்முட்டி நடிக்கும் `தப்பன்னா’ படத்தில் பிரியாமணியை நாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தனர். ஆனால் சமீபத்தில் ரிலீசான பிரியாமணி படமான `பிரஞ்சியத்தன்’ தோல்வி அடைந்தது. இதனால் பிரியா மணி மார்க்கெட் சரிந்தது. இதையடுத்து பிரியா மணியை படத்தில் இருந்து தூக்கும் படி மம்முட்டி கூறிவிட்டாராம்.அவர் வற்புறுத்தல்படி பிரியாமணியை நீக்கி விட்டு வேறு நாயகியை தேர்வு செய்துள்ளனர் என்று கூறப்பட்டது. இதுகுறித்து பிரியாமணியிடம் கேட்டபோது மறுத்தார். மம்முட்டிக்கும், எனக்கும் எந்த மோதலும் இல்லை. இருவரும் நல்ல நட்புடன் இருக்கிறோம். அவர் படத்தில் என்னை ஒப்பந்தம் செய்து விட்டு நீக்கி விட்டதாக வெளியான செய்திகள் வதந்திதான். அந்த படத்தில் நடிக்கும்படி என்னிடம் அணுகவில்லை என்றார்.

கருணாஸ் போலீஸாக நடிக்கும் ‘ரகளபுரம்’
‘திண்டுக்கல் சாரதி’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ ஆகியப் படங்களுக்குப் பிறகு கருணாஸ், ஹீரோவாக நடிக்கும் படம் ‘ரகளபுரம்’.

இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கும் கருணாஸுக்கு ஜோடியாக அங்கனா நடிக்கிறார். காஞ்சனா படத்தின் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரையும் தனது நகைச்சுவையால் கவர்ந்த கோவை சரளா, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இவர்களுடன் பரத்ரெட்டி, எம்.எஸ்.பாஸ்கர், பவன், வி.ஞானவேலு, மயில்சாமி, சிங்கம்புலி, மனோபாலா, ரகசியா, ஓ.ஏ.கே.சுந்தர், சஞ்சனா சிங் ஆகியோர் நடிக்கிறார்கள்.

பல படங்களுக்கு நகைச்சுவை பகுதியை எழுதியவரும், சுந்தர்.சி, சுராஜ், ஷக்தி சிதம்பரம் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மனோ என்பவர் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஸ்ரீகாந்த் தேவா இசயமைக்கும் இப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். ஒளிப்பதிவு வேல்ராஜ். 4 கோடியில் உருவாகும் இப்படத்தை கருணாஸ் தனது கென் ஸ்டூடியோ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

இப்படத்தைப் பற்றி கருணாஸ் கூறுகையில், “படம் பார்க்க வருகிற ஒவ்வொரு ரசிகனையும் படத்தோடும், படத்தின் கதையோடும் ஒன்றிப் போகச் செய்ய வேண்டும். இரண்டு மணி நேரம் தன்னை மறந்து திரையில் ஓடும் காட்சிகளை கைதட்டி ரசிக்க வேண்டும் என்று உருவாக்கிக் கொண்டிருக்கும் படமே ‘ரகளபுரம்’.” என்றார்.