அரசியல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்தாலும், சினிமாவை மறக்கவில்லை சீமான். அவரது நடிப்பில் அடுத்து ஒரு படம் வரவிருக்கிறது. பெயர் கண்டுபிடி கண்டுபிடி. Continue reading
பரத்பாலா இயக்கும் புதுப்படமொன்றில் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் தனுஷ். Continue reading
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து நெல்லை மாவட்ட ரஜினி ரசிகர்கள் பிரச்சாரம் செய்யவிருக்கின்றனர். Continue reading
நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி படங்களுக்குப் பிறகு ஜிஎன் குமரவேல் இயக்கும் புதிய படம் ஹரிதாஸ். சினேகா – கிஷோர் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தில் பிருத்விராஜ் தாஸ் என்ற சிறுவன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். Continue reading
பிரபல கன்னட நடிகை ரக்ஷிதா, ரெட்டி சகோதரர்களின் ஆதரவாளரான பெல்லாரி எம்.எல்.ஏ. ஸ்ரீராமுலுவின் புதிய கட்சியில் சேர்ந்துள்ளார். Continue reading







