சினிமா செய்திகள்

சிவாஜி கணேசன் நடித்த மிகப் பிரம்மாண்டமான காவியப் படம் கர்ணன். 1964 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை 48 ஆண்டுகள் கழித்து இப்போது மறுவெளியீடு செய்கின்றனர் சிவாஜியின் ரசிகர்கள். Continue reading

அஜீத், நயன்தாரா நடித்த பில்லா படம் வெற்றிகரமாக ஓடியதால் அதன் இரண்டாம் பாகம் ‘பில்லா-2’ என்ற பெயரில் தயாராகிறது. பில்லா படத்தில் டேவிட் என்ற சர்வதேச கடத்தல் மன்னன் வேடத்தில் அஜீத் நடித்தார். Continue reading

கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் படப்பிடிப்பை நடத்தக் கூடாது என பெப்சி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Continue reading

நடிகர் வடிவேலுவின் அரசியல் நடவடிக்கைகள் திரையுலகில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தின. கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரித்தார். விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்தார்.

மலையாள திரைஉலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெகதிஸ்ரீகுமார்.   சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். Continue reading