சினிமா செய்திகள்

சேர்ந்து நடிப்பதில் எங்கள் இருவருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. கால்ஷீட் இருந்தால் ஜோடியாக நடிப்போம், என சிம்புவும் நயன்தாராவும் அறிவித்துள்ளனர். Continue reading

அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக கேரளா செல்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கோச்சடையான்’ குழு. Continue reading

மம்முட்டிக்கும் பிரியா மணிக்கும் பனிப்போர் நடப்பதாக கேரள திரையுலகில் கிசு கிசு பரவியுள்ளது. Continue reading

‘திண்டுக்கல் சாரதி’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ ஆகியப் படங்களுக்குப் பிறகு கருணாஸ், ஹீரோவாக நடிக்கும் படம் ‘ரகளபுரம்’. Continue reading

காதல் தோல்வியால் துவண்டுபோய் ஓரமாக உட்கார்ந்துவிட்டிருப்பார் பிரபு தேவா என யாராவது நினைத்துக்கொண்டிருந்தால், அதை ‘சரக்கு ஊற்றி’ அழித்துவிடுங்கள்! Continue reading