சினிமா செய்திகள்

தூத்துக்குடி’ படத்தில் அறிமுகமானவர் கார்த்திகா. அதன் பிறகு ‘பிறப்பு’, ‘ராமன் தேடிய சீதை’, ‘மதுரை சம்பவம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். ‘அலையோடு விளையாடு’ உள்பட இன்னும் சில படங்கள் வெளிவர வேண்டியுள்ளது Continue reading

பொள்ளாச்சி டூரிஸ்ட் கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தினர் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெகநாதனை சந்தித்து மனு கொடுத்தனர். Continue reading

மறைந்த நடிகை எஸ்.என். லட்சுமி மகத்தான திறமை வாய்ந்தவர். அவர் ஒரு பொக்கிஷம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். Continue reading

அது என்னமோ எல்லா நடிகைகளுக்குமே செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் அப்படி ஒரு இஷ்டம். சஞ்சனா சிங்கும் அதற்கு விலக்கல்ல.. ஆனால் அவர் வளர்ப்பது அழகான மெத்து மெத்தென்ற முயல்குட்டிகளை. Continue reading

நடிகை சமந்தாவுக்கு, காமெடி நடிகர் சந்தானம் காதல் தொ‌ல்லை கொடுத்து இம்சை பண்ணுகிறாராம். Continue reading