தமிழ் நடிகர்களின் முதல் திரைப்படம்

நடிகா் திரைப்படம்
பரத் போய்ஸ்
விஷால் செல்லமே
சிபிராஜ் ஸ்டுடண்ட் நம்பர் 1
ஸ்ரீகாந்த் ரோஜாகூட்டம்
எஸ்.ஜே.சூர்யா நியூ
ஜீவன் யுனிவர்சிட்டி
பிரித்விராஜ் கனா கண்டேன்
ஜெய் பகவதி
சசிகுமார் சுப்ரமணியபுரம்
பிரகாஷ் ராஜ் டூயட்
ராஜ்கிரண் என் ராசாவின் மனசிலே
கார்த்தி பருத்திவீரன்
எம்.ஜி.ஆர் சதிலீலாவதி
சிவாஜி பராசக்தி
ஜெமினிகணேசன் ஒளவையார்
எஸ்.எஸ்.ஆர் பராசக்தி
முத்துராமன் அரசிளங்குமரி
ஏவி.எம்.ராஜன் நானும் ஒரு பெண்
சிவகுமார் காக்கும் கரங்கள்
ஜெய்சங்கர் இரவும் பகலும்
ரவிச்சந்திரன் காதலிக்க நேரமில்லை
விஜயகுமார் ஸ்ரீ வள்ளி
ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள்
கமலஹாசன் களத்தூர் கண்ணம்மா
விஜயகாந்த் இனிக்கும் இளமை
சத்யராஜ் சட்டம் என் கையில்
பாக்யராஜ் 16 வயதினிலே
கார்த்திக் அலைகள் ஒய்வதில்லை
பிரபு சங்கிலி
முரளி பூவிலங்கு (தமிழில்)
ராம்கி சின்னப்பூவே மெல்லப்பேசு
பார்த்திபன் தாவணிக்கனவுகள்
அர்ஜூன் நன்றி
சரத்குமார் கண் சிமிட்டும் நேரம்
விக்ரம் தந்துவிட்டேன் என்னை
பிரசாந்த் வைகாசி பொறந்தாச்சி
அஜீத் அமராவதி
விஜய் நாளைய தீர்ப்பு
பிரபுதேவா இதயம்
அரவிந்தசாமி தளபதி
அருண்குமார் பிரியம்
அப்பாஸ் காதல் தேசம்
குணால் காதலர் தினம்
சூர்யா நேருக்கு நேர்
ஷாம் 12பி
மாதவன் அலைபாயுதே
ஸ்ரீகாந்த் ரோஜாக்கூட்டம்
தனுஷ் துள்ளவதோ இளமை
சிலம்பரசன் காதல் அழிவதில்லை
பாலா அன்பு
ரவி ஜெயம்
நரேஷ் குறும்பு
ஆரியன் ராஜேஸ் ஆல்பம்
வினித் ஆவாரம்பூ
விக்னேஷ் சின்னத்தாயி
வடிவேலு என் ராசாவின் மனசிலே
தங்கவேலு சதி லீலாவதி
சுரேஷ் பன்னீர் புஷ்பங்கள்
மோகன் நெஞ்சத்தை கிள்ளாதே
ராமாராஜன் நம்ம ஊரு நல்ல ஊரு
ராதாரவி தண்ணீர் தண்ணீர் தண்ணீர்
காத்தாடி ராமுர்த்தி பெண்ணே நீ வாழ்க
கரண் அண்ணாமலை
வையாபுரி மாணிக்கம்
ஆனந்த பாபு உயிருள்ளவரை உஷா
ரஞ்சித் சிந்துநதிப் பூ
நெப்போலியன் புது நெல்லு புது நாத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>